new-delhi இந்தியாவில் ஒரே நாளில் 5,874 பேருக்கு கோவிட் தொற்று உறுதி! நமது நிருபர் ஏப்ரல் 30, 2023 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,874 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.